tiruvannamalai திருவண்ணாமலையிலிருந்து தோழர் தி.ஜானகிராமன் நினைவு கொடி பயணம் துவங்கியது நமது நிருபர் ஆகஸ்ட் 15, 2019 தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் 16ஆவது மாநில மாநாடு திரு நெல்வேலியில் ஆகஸ்ட் 17 முதல் 19 வரை நடைபெற உள்ளது.